இந்த ஒரு தொகுதியில் அதிமுகவுக்கு இப்படியொரு மோசமான சரிவா?… அதுவும் எந்த இடம் தெரியுமா…???
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை பறி கொடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு தொகுதி தென் சென்னை ஆகும். இங்கு அதிமுக எப்போதும் கணிசமான வெற்றிகளையும் கௌரவமான தோல்விகளையே சந்தித்து வந்தது. 1991, 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில்…
Read more