“ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு பவர்ஃபுல்”…. பாஜக அண்ணாமலையின் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு…!!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்ற தலைவர்களுடன்…

Read more

Other Story