டேய்..! என்ன கிஸ் பண்ண மாட்டியா…? சிறுவனின் கன்னத்தில் பளார் விட்ட துருக்கி அதிபர்… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?
துருக்கி நாட்டின் அதிபராக ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, 2 சிறுவர்கள் மேடை ஏறி வந்தனர். அதில் ஒருவர் அதிபரின் கையில் முத்தமிடாமல் சென்றார்.…
Read more