தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2381 அங்கன்வாடி மையங்கள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிறகு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…
Read more