ஆதரவு அளித்த ஒடிசா ரசிகர்கள்….. 21 லட்சம் நிதி வழங்கிய ஹாக்கி இந்தியா….!!

தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு  அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில்…