3 மாதங்களுக்கு வாடகை கொடுக்க வேண்டாம்;- ஷார்ஜா அரசு அதிரடி அறிவிப்பு..!

ஷார்ஜா மற்றும் ஜூபில் மார்க்கெட்டில் அமைந்துள்ள அனைத்து வாடகைதாரர்களும் 3 மாதங்களுக்கு  வாடகை செலுத்த வேண்டாம் என்று ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.…