இனி ஏசி, கூலர் அதிகம் யூஸ் பண்ணாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா?…. இதோ சில டிப்ஸ்….!!!!
வெயில் காலத்தில் அதிக டென்ஷனாக இருப்பது மின்கட்டணம் தான். ஏனென்றால் வெயில் காலத்தில் நாம் ஏசி, கூலர் அதிகம் இயக்குவதால் ஆயிரக்கணக்கில் எலக்ட்ரிசிட்டி பில் வருகிறது. எனினும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம். அந்த வகையில்…
Read more