அழகு தங்கம்…! அந்த லிப்ஸ்டிக் பூசும் ஸ்டைலை பார்க்கணுமே… பார்த்தாலே அள்ளுதே… வைரலாகும் க்யூட் வீடியோ..!!
கேரள மாநிலத்தில் உள்ள புனலூர் பகுதியில் நந்தூட்டி என்று ஐந்து வயது குழந்தை பெற்றோருடன் வசித்து வருகிறது. இந்த குழந்தை சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இன்ஸ்டாகிராமில் சுமார் 6 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் நந்தூட்டி தற்போது ஒப்பனைகள்…
Read more