திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…
Read more