மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை…!!!!!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கன அடியாக அதிகரித்து இருக்கின்ற நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள்…

ஆன்லைன் ஷாப்பிங் பண்றீங்களா…? அதுக்கு முன்னாடி இதெல்லாம் மறந்துறாதீங்க….! உங்க பணம் பத்திரம்….!!!!

பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக…

வடகிவடகிழக்கு பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

“புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு…. “ராமேஸ்வரம் கோவிலில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள்”….!!!!!

புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பல முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட…

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை….. ரூ. 20 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…

சென்னை மக்களே…. இந்த முறை அப்படி நடக்காது…. உறுதியளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.இவரிடையே…

வெள்ள பாதிப்பு…… இதெல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்….. கலெக்டர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!!!

கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க…

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர்  மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை…

தமிழகத்தில் கனமழையை சமாளிக்க ரெடி: அமைச்சர் தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.…

தடுப்பூசியை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும்….. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!!!!!!

மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு…

“மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை”…. இன்று ஆலோசனை கூட்டம்…!!!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கன முதல் மிதமான…

மீண்டும் பரவும் கொரோனா தொற்று….. எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. கர்நாடக முதல்வர் பேட்டி…..!!!!

கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த…

முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்….!!!!!

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பல…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…. தயார் நிலையில் தீயணைப்பு துறை…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பேரிடரை எதிர்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலைகளும்…

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தென்மேற்கு…

கொரோனா 3-வது அலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர்…

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுங்கள்…. ராகுல் காந்தி வலியுறுத்தல்…!!!

கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு…

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக… முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல்…

புதிய வகை கொரோனா… உஷாராகும் இந்தியா… தீவிர ஆலோசனை…!!!

இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும்…

புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக…

எந்நேரமும் அழைப்பு வரும்… தயார் நிலையில் இருங்கள்… உள்ளாட்சி ஊழியர்களுக்கு அறிவிப்பு..!!

புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து இடங்களும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிவர்…

‘நிவர்’ புயல் எச்சரிக்கை… நாம் செய்ய வேண்டியதும்… செய்யக்கூடாததும்.. என்னென்ன..?

புயல் வருவதற்கு முன் கூட்டி நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காண்போம். நிவர் புயல் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த…

Breaking: நிவர் புயல் – 2 நாட்களுக்குள் – அரசு உடனடி உத்தரவு …!!

நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

தமிழகத்தில் மிகவும் தீவிரம்… முன்னேற்பாடுகள் தயார்… அமைச்சர் உதயகுமார்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ள…

ஆம்பன் சூப்பர் புயல் – முன்னெச்சரிக்கை தீவிரம்; தயார் நிலையில் 25 பேரிடர் மீட்புப்படை – பிரதமர் அலுவலகம் தகவல்!

ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம்…

JUST NOW : சென்னையில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ….!!

சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா…

ஈரானில் இருந்து 277 இந்தியர்கள் நாடு திரும்பினர்.!

கொரோனாவின் பிடியில் இருக்கும் ஈரானில் சிக்கி தவித்த 277 இந்தியர்கள் நாடு திரும்பினர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால்…

BIG BREAKING: கொரோனா தடுப்பு : நாடு முழுவதும் ஊரடங்கு அமல் …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

தமிழகத்தில் தயார் நிலையில் 200 ஆம்புலன்ஸ்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

வீட்டுக்குள் கொரோனாவை கூப்பிட்டு போகாதீங்க – மோடி வேண்டுகோள்

நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை…

BREAKING: தமிழகத்தில் ”தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்பாடு” குடிநீர் வாரியம் ….!!

தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படுமென்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் அமல்…

BREAKING : 144 தடைஉத்தரவு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று…

வெளிய வராதீங்க… சிக்குனீங்க ஜெயில் தான்….. எச்சரிக்கும் புதுவை முதல்வர் …!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க…

போலீஸோட சண்டை போடாதீங்க…. துணை ராணுவம் வரும் – புதுவை முதல்வர் எச்சரிக்கை …!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க…

2.30க்கு மேல் கோயம்பேட்டில் பேருந்துகள் இயங்காது …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

கொரோனா வைரஸ் : மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள் …!!

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில்…

கொரோனா: சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பூதியம் – முதல்வர் அறிவிப்பு …!!

கொரோனா தொற்றை போக்குவதற்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை

கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல்…

15KG அரிசி, 1KG பருப்பு, 1LIT எண்ணெய்… பிற மாநிலத்தவருக்கு கைகொடுக்கும் தமிழகம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு…

கொரோனா தாக்கம் : சுங்கச்சாவடி கட்டணம் இல்லை ? நீதிமன்றம் வலியுறுத்தல் …!!

இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.…

BIG BREAKING : தமிழகத்தில் பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை …!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6…

BREAKING : ஈரானில் சிக்கியுள்ள 400 இந்தியர்களை மீட்க நடவடிக்கை ….!!

ஈரானில் சிக்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால்…

கொரோனா எதிரொலி : காவல்துறைக்கு கட்டுப்பாடு – DGP அதிரடி உத்தரவு …!!

கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல்துறைக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும்…

BREAKING : ” வழக்கறிஞர்கள் ஆஜராக தடை” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் நீதிமன்றத்திலும்…

BIG BREAKING : நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கம் …!!

நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமான சேவை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ரயில்கள், மெட்ரோ ரயில்…

BIG BREAKING ”கொரோனாவுக்கு மருந்து” மத்திய அரசு பரிந்துரை..!!

கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும்…

நாளை மாலை 6 மணி முதல்…. அனைத்து மாவட்டங்களுக்கும் சீல் …. !!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு…

எச்சரிக்கை…. ”உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு” வாசலில் நோட்டீஸ் …!!

சென்னையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வசிக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 9…

BREAKING : கொரோனா – சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு …!!

சென்னையில் தனிப்பட்டு இருக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…