இனி போன்ல ஸ்கேன் பண்ணா.. முதல்வரே விளக்கி சொல்லுவாரு… தமிழக அரசின் புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு மூலமாக மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம்பெறும் க்யூ ஆர் கோடை அலைபேசியில் ஸ்கேன் செய்து அரசின் திட்டங்கள்…

Read more

வேஷ்டி மட்டுமே அணியும் முதல்வர்…. முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோட்-சூட் அணிந்து ஏன்…? வெளியான காரணம்…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டுதான் பங்கேற்பது வழக்கம். அவர் தமிழகத்தில் கோட்-சூட் போடுவதே கிடையாது. ஆனால் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் நடைபெற்ற முதலீட்டார்கள்…

Read more

Other Story