தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. வெளியான தகவல்….!!

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட், 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2 பட்ஜெட் மீதான விவாதம் அமைச்சர்களின் பதில் உரை இடம் பெற்றது.…

Read more

FLASH: ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு…? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

மக்களே…! ரேஷன் கார்டு தொலைஞ்சா கவலைப்படாதீங்க… ரூ.50 போதும்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, குடும்ப அட்டை தொலைந்தவர்கள் 50 ரூபாய் செலுத்தி குடும்ப அட்டை நகலை பெற்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். 2023 ஏப்ரல் 5 அன்று துவங்கப்பட்ட இந்த திட்டத்தின்படி குடும்ப அட்டையை தொலைத்த 9 லட்சத்து 44ஆயிரத்து…

Read more

BREAKING: உடல் வளர்ச்சிக்காக ஊசி செலுத்தி கொண்ட வாலிபர் பலி….? பரபரப்பு சம்பவம்….!!

உடல் வளர்ச்சிக்காக ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேட்டில் ஜிம்முக்கு சென்ற இளைஞர் உயிரிழந்தார். பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊசிகளை பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ராம்கி, 6 மாதங்கள்…

Read more

BREAKING: உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களின் விவரம்…. இதோ உங்களுக்காக….!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

BREAKING: வேந்தரானார் முதல்வர் மு.க ஸ்டாலின்…. வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநர் நீக்கம்….!!

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட…

Read more

BREAKING: மூத்த அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்கு…. நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் திடீர் விலகல்…. வெளியான முக்கிய தகவல்….!!

மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் திடீரென விலகியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம் சுந்தரேஷ் ராஜேஷ் பிந்தல் அமர்வில்…

Read more

BREAKING: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு… பரபரப்பு….!!

வக்பு சட்ட திருத்தம் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். பல்வேறு தரப்பினரும் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக…

Read more

மீன்பிடி துறைமுகம் முதல் சிறப்பு திட்டங்கள் வரை…. மீனவர்கள் நலனுக்காக…. முதல்வர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்….!!

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவை மீனவர்களுக்கு மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படும் இந்திய பெருங்கடல்…

Read more

“வீட்டு உரிமையாளர்களே உஷார்”… அதிகரிக்கும் வாடகை மோசடி.. பணம் இல்ல இது ஜிஎஸ்டி… உஷாரய்யா உஷாரு..!!

தமிழ்நாட்டில் வீடுகளை வாடகைக்கு கொடுக்க விரும்பும் உரிமையாளர்களை குறிவைத்து, புதிய வகையான ஜிஎஸ்டி மோசடிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கிறது. அதாவது வாடகைதாரர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடித்து, சட்டப்படி ஒப்பந்தம் செய்து, முன்பணம் செலுத்துவதன் மூலம் உண்மையான பயனாளிகள்…

Read more

7 மடங்கு அதிகம்….! ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு…. பிரதமர் சொன்ன குட் நியூஸ்…!!

பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது,  புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பம், பாரம்பரியத்தை உள்ளடக்கியது. புதிய ரயில் திட்டங்கள்…

Read more

FLASH: நிதியை 7 மடங்கு அதிகமாக வழங்கியுள்ளோம்…. ஆனாலும் சிலர் அழுதுட்டே இருக்காங்க- பிரதமர் மோடி….!!

பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது,  புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பம், பாரம்பரியத்தை உள்ளடக்கியது. புதிய ரயில் திட்டங்கள்…

Read more

FLASH: “ஆன்மீகமும், அறிவியலும் இணைந்தது அப்துல் கலாம் வாழ்க்கை” பிரதமர் மோடி புகழாரம்….!!

பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது,  என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள்.…

Read more

Breaking: ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி….!!

பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகளை காணொளி…

Read more

Breaking: கோடி அசைத்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி….!!

பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகளை காணொளி…

Read more

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்…! இதுதான் ரொம்ப முக்கியம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!

உயர் நீதிமன்ற மதுரை கிளை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என கூறியுள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி தேர்வு தேர்ச்சி என்பது…

Read more

FLASH: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு ஒப்புதல்….!!

தமிழ்நாட்டுக்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக கூடுதலாக ரூபாய் 522.34 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான புயல் வெள்ள பாதிப்புகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

Read more

கட்டுப்பாடு வாகனங்களுக்கு மட்டும் தான்…. சுற்றுலா பயணிகளுக்கு இல்லை… உயர்நீதி மன்ற நீதிபதிகளின் கருத்து….!!

ஊட்டி கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. வாகன கட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மனு…

Read more

12 வாரங்கள் தான் டைம்…! மத்திய அரசுக்கு பறந்த உத்தரவு… உச்சநீதிமன்றம் அதிரடி….!!

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தேயிலைத் தோட்டத்தை அரசு கையகப்படுத்தி மீண்டும்…

Read more

BREAKING: Candy Crush விளையாட்டுடன் ரம்மியை ஒப்பிடுவது தவறு…. வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்…!!

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான நேர கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது. candy crush விளையாட்டுடன் ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு என…

Read more

BREAKING: 13 தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசு…. வெளியான தகவல்….!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி…

Read more

BREAKING: தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது.  இதற்கான அறிக்கை சற்று முன் வெளியானது. முழு விவரம் இதோ…

Read more

வீடியோ காலில் பேசிய கணவர்…. மனைவி கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் 26 வயதான தினேஷ் என்பவர் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 2023ல் ஃபதேபூரைச் சேர்ந்த ராதாவை திருமணம் செய்து கொண்ட தினேஷுக்கு ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு தினேஷும் ராதாவும் அடிக்கடி…

Read more

BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் பெரியசாமி…

Read more

BREAKING: மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு…. வெளியான தகவல்….!!

நாடாளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல்…

Read more

BREAKING: தங்க நகை கடன் புதிய விதிமுறை…. RBI-க்கு பறந்த முக்கிய உத்தரவு….!!

தங்க நகை கடன் புதிய விதிமுறை தொடர்பாக பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை வட்டியோடு அசல் தொகை செலுத்தி நகைகளை பெற்று மறுநாள் புதிதாக அடகு வைக்க…

Read more

பெரும் சோகம்….! மூத்த பத்திரிக்கையாளர் க.சிவஞானம் சற்று முன் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்….!!

மூத்த பத்திரிக்கையாளரும் மேடைப் பேச்சாளருமான க.சிவஞானம் உடல்நலப் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவஞானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி சிவஞானம் உயிரிழந்தார். தமிழில் முன்னணி ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் சிவஞானம் வேலை பார்த்துள்ளார்.…

Read more

BREAKING: வக்ஃப் சட்டத் திருத்தம்…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

வக்ஃப் சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறது. வக்ஃப் சட்டம் 1995-ல் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்,…

Read more

BREAKING: கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தி பேரவையில் நாளை தீர்மானம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கச்சத்தீவை மீண்டும் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை அரசினர் தனி தீர்மானத்தை கொண்டு வருகிறார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை…

Read more

BREAKING: ஒன்றிய அமைச்சரின் சர்ச்சை பேச்சு…. திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு….!!

எல்லை தாண்டி மீனவர்கள் சென்றதால் உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய டி.ஆர்…

Read more

BREAKING: நெடுஞ்சாலைதுறையின் முக்கிய திட்டங்கள்…. அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலை துறை திட்டங்கள் குறித்து அறிவித்தார். அவை.. முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின்கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்…

Read more

BREAKING: ரூ.290 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் நவீன அறிவியல் அரங்கம்…. அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது,  கீழடி அருங்காட்சியகம் நிர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு செய்து கண்டெடுக்கப்பட்ட புதைப் பொருட்களை காட்சிப்படுத்த திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி மலைக்கு அருகில் 13 ஏக்கர் நிலத்தில் ரூ.33 கோடி திட்ட…

Read more

BREAKING: இந்தியாவிலேயே கடல் நடுவில் கட்டப்பட்ட ஒரே பாலம்…. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்….!!

சட்டபேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. வியட்நாமில், “மோக் சாங்” தீவில் கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள…

Read more

மாநகராட்சி வரலாற்றிலேயே முதல்முறை….! ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூல்…. வெளியான முக்கிய தகவல்…!!

சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் மட்டும் ​ரூ.2750 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.1,733 கோடி வரி வசூல் செய்த நிலையில் 2024 -25ல் ரூ.1,017 கோடி அதிக வரி வருவாய் அதிகரித்துள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம்…

Read more

BREAKING: ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்படும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருச்சியில் சுமார் 290 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் கட்டப்படுகிறது. அந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கோயம்புத்தூர், திருச்சி நூலகப்பணிகள் அது வேகமாக நடைபெறுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Read more

“தட்டி கேட்ட முதியவரை கிரிக்கெட் பேட்டால் கொடூரமாக தாக்கிய பெண்கள்”.. வயதானவருன்னு கூட பார்க்காமல்… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது ஒரு வயதான முதியவரை இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதை பதைக்க  வைக்கிறது. அதாவது வீரப்பன் என்ற வயதான முதியவர் தன்னுடைய மனைவியை…

Read more

BREAKING: நாளை ரம்ஜான் பண்டிகை…. தலைமை ஹாஜி அறிவிப்பு….!!

இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை விமர்சையாக கொண்டாடுவார்கள். இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை(மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது.

Read more

“உழைக்கும் மக்களை ஊழல்வாதிகள் என பாஜக முத்திரை குத்துகிறது”…. எம்பி கனிமொழி ஆவேசம்…!!!

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது இணையதள பக்கத்தில் 100 நாள் வேலை திட்டம் குறித்தும், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சம்பள பாக்கி குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “உழைப்பவன் கூலியை…

Read more

BREAKING: 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி தேர்வை நடத்த முடிவு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இனிவரும் காலங்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்பு ஆண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி…

Read more

கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமை வழக்கு 6 %-ஆக குறைவு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்….!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, அரசின் நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு வன்கொடுமை வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது. சமூகப்பணி கல்லூரியில்…

Read more

மகளிர் உரிமை திட்டம்… ரூ. 1000 இனி யாருக்கெல்லாம் கிடைக்காது…?… தமிழக அரசு விளக்கம்..!!

ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்க கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும்…

Read more

BREAKING: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு…

Read more

இதுவே முதல்முறை…! 24 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை போட்டிகள்…. துணை முதல்வரின் அறிவிப்பு….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. FICCI சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு…

Read more

உடனே அப்ளை பண்ணுங்க…! விளையாட்டு போட்டியில் பங்கேற்க நிதியுதவி…. துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. FICCI சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு…

Read more

FLASH: 3 ஆண்டுகளில் 2.65 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய தகவல்….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,  மகளிர் தொகை திட்டத்தின் கீழ் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனையடுத்து 3 ஆண்டுகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு…

Read more

“இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

இளையராஜா தனது 81 வயதில் முதல் சிம்பொனியை லண்டனில் வெளியிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி அன்று லண்டனில் ஈவண்டிம்  அப்பல்லோவில் நடைபெற்றது. சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவை…

Read more

BREAKING: விதிகளை மீறி செயல்பட்ட 4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக நான்கு கவுன்சிலர்களை நகராட்சி நிர்வாகத்துறை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் சென்னை 199-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் 40வது…

Read more

வருமான வரி செலுத்துவதில் முறைகேடு…. சிக்கலில் அரசு ஊழியர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையின் பேரில், மாநிலத்தின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருமான வரியை தவிர்ப்பதற்காக போலி ரசீதுகளை பயன்படுத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்விக்கடன், தனிநபர் கடன், வீட்டுவாடகை உள்ளிட்ட பிரிவுகளில்…

Read more

“மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது…” நமக்கு எந்த திட்டங்களும் இல்லை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க கோரி திமுக சார்பில் வருகிற 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.4,034 கோடி…

Read more

தமிழகம் முழுவதும்…. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற ஏப்ரல் 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

Other Story