தமிழகத்தில் +2 பொது தேர்வில் இந்த மாவட்டம் தான் கடைசி… “38-வது இடம்”… அதிக தோல்வியடைந்தது யார் தெரியுமா…?
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more