அமேசான், பிளிப்கார்ட்டில் திடீர் விசிட்… ரூ.36 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்சன்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் களஞ்சியகங்களில் மத்திய தர நிர்ணய அமைப்பு (BIS) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மார்ச் 19 அன்று நடைபெற்ற இந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் போலி பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. சுமார் 3,600…
Read more