“இந்தியா -ஆஸ்திரேலியா ஒப்பந்தங்கள்”…. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி…..!!!!
ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனிடையில் எதிர்பார்த்தது 45-50 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை என்று அவர்…
Read more