ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க ஆதரவு கேட்டால் கொடுப்போம்… ஓ.பி.எஸ் பேச்சு…!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…
Read more