இனி CBSE பாடப்புத்தகத்தில் “இந்தியாவுக்கு” பதில் “பாரத்”….? வெளியான தகவல்…!!
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel)…
Read more