பேரழிவில் அமெரிக்கா! 1.20 லட்ச மக்களுக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சி தகவல்..!!!
அமெரிக்கா மாகாணத்தை புரட்டி போட்ட பயங்கர பனிப்புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனி புயல் அந்த மாகாணத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக…
Read more