1 இல்ல 2 இல்ல மொத்தம் 39… நாய்களைக் கூட விட்டு வைக்காத கொடூர நபர்… 249 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!!
ஆஸ்திரேலியாவில் ஆடம்பிரிட்டோன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். அதோடு விலங்குகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படும் சிலரிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார். அப்படி அவர் வாங்கிய விலங்குகளில் நாய்கள் மீது இச்சை கொண்டுள்ளார்.…
Read more