திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??
நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…
Read more