மக்களே உஷார்….! “30 நாட்களில் ரூ.1 லட்சம்….” செயலிகளை நம்பி பல லட்சத்தை இழந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
புதுச்சேரியில், மர்ம நபர்கள் அனுப்பிய ஆன்லைன் லிங்குகள் மற்றும் செயலிகள் மூலமாக பலரை ஏமாற்றிய மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SHOPIFY, E2, G2, NEWYARK, GD7, GD6, NYE20, PO1 1 GIFT, C 23 போன்ற பெயர்களில்…
Read more