தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770…