திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்… தமிழகம் முழுவதும் 1084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 1084 சிறப்பு பேருந்துகள் ஏகப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 23ஆம் தேதி நாளை 682 சிறப்பு பேருந்துகளும்,…
Read more