அவர் பந்தை அடித்தாரா?… இல்லையா?…. நீங்க எப்படி உறுதி செய்தீர்கள்…. பண்ட் அவுட்டில் சர்ச்சை…. ஏபிடி…!!!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக நியூசிலாந்து விளையாடி 3-0 எனத் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய…
Read more