டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு…. ட்ரோன்கள் பறக்க தடை….!!!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு…
Read more