Breaking: ஹரியானா தேர்தல்… சுயேட்சையாக போட்டியிட்ட இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்திரி ஜிண்டால் அபார வெற்றி…!!!
74 வயதான சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்ணாக அறியப்படும் அவர், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். பாஜக சீட் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராம்…
Read more