சற்றுமுன்: தக்காளி விலை கடுமையாக சரிந்தது..!!
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ச140 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ 7100 வரை குறைந்துள்ளது.…
Read more