இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்…. சரத் பவார் அதிரடி அறிவிப்பு…!!!!
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரான சரத் பவார் கூறியதாவது, நான் ஆட்சியில் இல்லை. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அதன் பிறகு, நான்…
Read more