ஒருவர் பிறந்தால், இருவர் மரணம்…. நாட்டுக்கே இப்படி ஒரு சாப கேடா?… அப்போ 2050 இல்…???

கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால் இரண்டு பேர் உயிர் இழக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050…

Read more

Other Story