“விமானத்தில் அனைவரையும் வியக்க வைத்த பணிப்பெண்”… அவங்க சொன்னதைக் கேட்டு எல்லோருமே சிரிச்சிட்டாங்க… வீடியோ வைரல்.!!!

அமெரிக்காவில் செயல்படும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமான பணிப்பெண் பாதுகாப்பு அறிவிப்புகளை வித்தியாசமான முறையில் அறிவித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், விமானத்தின் பணிப்பெண் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை பயணிகளுக்கு விளக்கிவிட்டு. அதன் பின்…

Read more

“என்னை யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிஞ்சிட்டாங்க…” கழிவு தாளில் ராஜினாமா கடிதம்…. சிங்கபூர் நிறுவன இயக்குனரின் பதிவு வைரல்….!!

சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவாளர் ஏஞ்சலா யோ, லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒருவர், “நான் கழிவுத்தாளைப் போல உணர்ந்தேன், தேவைப்படும் போது பயன்படுத்தப்பட்டு, பிறகு உதாசீனமாக எறியப்பட்டேன்”…

Read more

அடக்கடவுளே..!! மேடையில் சறுக்கி விழுந்த பிரபல பாடகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!!

அமெரிக்க பாடகர் டேவிட் அந்தோணி பரத். இவர் கடந்த 2022ல் இயர் வித் மீ மற்றும் ரொமாண்டிக் ஹோமி சைட் ஆகிய தனிப்பாடல்கள் மூலம் டிக் டாக்கில் வைரல் ஆனார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இதுபோன்று…

Read more

மகள்களின் IPAD திருட்டு… கைது செய்யப்பட்ட தாய்.. இப்படி ஒரு சம்பவமா?

இங்கிலாந்தில் சரே மாநிலத்தில் வசித்து வருபவர் வெனஷா பிரவுன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வரலாற்று துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகள்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுடைய ஐபேடுகளை தற்காலிகமாக எடுத்து வைத்துள்ளார்.…

Read more

மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!!

மலேசியாவின் முன்னாள் பிரதமரும், மக்களுக்கு விருப்பமான அரசியல்வாதியுமான அப்துல்லா அஹமட் பதாவி இன்று (ஏப்ரல் 14) இருதய நோயால் பாதிக்கப்பட்டு காலமானார் என்று குவாலாலம்பூரில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஜாந்துங் நெகாரா’ மருத்துவமனை அறிவித்துள்ளது. 85 வயதான பதாவி கடந்த சில நாட்களாக…

Read more

சீச்சீ…! நடுரோட்டில் நிர்வாணமாக உடலுறவில் ஈடுபட்ட தம்பதி…. ஷாக்கான மக்கள்…. முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்….!!

தாய்லாந்தின் பட்டாயா நகரில், ஒரு சீன ஜோடி நடுத்தெருவில் நிர்வாணமாக பாலியல் உறவு வைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ ஜிஹாங் (67) மற்றும் லின் டிங் டிங் (35) என்ற இருவரும், புகழ்பெற்ற Walking Street நுழைவாயிலின் அருகே…

Read more

வாரந்தோறும் 3,380 கி.மீ விமானத்தில் பயணம்…. படிப்புக்காக ரிஸ்க் எடுத்து செல்லும் பெண்மணி…. வியக்க வைக்கும் சம்பவம்….!!

மெக்சிகோ நாட்டில் வசிக்கும் 30 வயதான நாட் செடிலோ என்ற சட்டக் கல்லூரி மாணவி, தனது படிப்பை தொடரும் நோக்கில் வாரந்தோறும் 3,380 கிலோமீட்டர் விமானத்தில் பயணம் செய்து வருகிறார். ஒவ்வொரு திங்கள் கிழமையும் மெக்சிகோவிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவின் மான்ஹாட்டனில்…

Read more

போடு செம….! இனி விழுந்த இடத்தில் மீண்டும் பல் முளைக்கும்… சாதித்து காட்டிய ஆராய்ச்சியாளர்கள்….!!

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், மனித பற்களை ஆய்வுக்கூடத்தில் வளர்த்து  முதல் முறையாக வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய முன்னேற்றம் எதிர்காலத்தில் பல் இழந்தவர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது என கூறப்படுகிறது. இந்த பல் வளர்ச்சி சாத்தியமானது. Dr. அனா…

Read more

“7 மாத கைக்குழந்தையை கடித்து குதிறிய பிட்புல் நாய்”… பலத்த காயத்தால் உயிரிழப்பு.. கண்ணீரில் பெற்றோர்… வளர்ப்பு நாயே எமனாக மாறிய சோகம்..!!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் காமெரென் டர்னர்-மெக்கன்சி காப்லி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் ஏழு மாத பெண் குழந்தை எலிசா டர்னர். இவர்கள் வீட்டில் செல்லமாக ஒரு பிட்ஃபுல் நாயை வளர்த்து வந்துள்ளனர். இந்த நாய் எப்போதும் குழந்தையின் அருகே…

Read more

“என்னுடைய குடும்பத்தை பார்க்காமல் வேதனையில் இருக்கிறேன்”… வீடியோ வெளியிட்ட கமாஸ் பிணை கைதி… இஸ்ரேல் பிரதமரின் வாக்குறுதி..!!

அல்-கஸாம் பிரிகேட்ஸ், ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பிரிவு, கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி காசா பகுதியில் பிடிபட்ட இஸ்ரேலி-அமெரிக்க பிரஜையான இடன் அலெக்ஸாண்டரின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், 21 வயது நிறைவு செய்த இடன், உடல்…

Read more

“முன் பின் தெரியாதவரின் குழந்தைக்கு தாயான பெண்….” கருத்தரித்தல் மையத்தின் அலட்சியம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஆஸ்திரேலியாவில் செயற்கை கருத்தரித்தல் முறையில் ஏற்பட்ட குளறுபடியால் முன்பின் தெரியாத நபரின் குழந்தைக்கு ஒரு பெண் தாயாகியுள்ளார். கருத்தரித்தல் மையம் தவறான கருவை பெண்ணுக்குள் செலுத்தியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மை தெரிந்ததும் அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சட்டப்படி…

Read more

“45 கிலோவுக்கும் குறைவான உடல் எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது”… சீனா போட்ட அதிரடி உத்தரவு… ஏன் தெரியுமா..?

சீனாவின் வடக்கு பகுதியை வரும் வார இறுதியில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் சூறாவளி காற்று காரணமாக, 49 கிலோவுக்கும் குறைவான உடல் எடையுடையவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு சீன அரசு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, மணிக்கு 93…

Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு…. ஜப்பான் நாட்டில் பரவும் காய்ச்சல்…. அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை….!!

ஜப்பானில் குதிரை காய்ச்சல் பரவி வருகிறது. அந்த நாட்டில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை காய்ச்சல் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மூன்று குதிரை வளர்ப்பு பண்ணைகளில் உள்ள குதிரைகளுக்கு ஈக்குவின் இன்புளுவன்சா என்னும் கொடிய வைரஸ் பாதிப்பு…

Read more

பரபரப்பு….! விமானம் நொறுங்கி 3 பேர் துடிதுடித்து பலி…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த விமானத்தில் 3 பேர் பயணம் செய்தனர். விமானம் விபத்துக்குள்ளானதால் 3 பேர் உயிரிழந்ததோடு நெடுஞ்சாலையில் காரில் பயணித்த ஒருவரும் காயம் அடைந்தார். இது தொடர்பான…

Read more

BREAKING: வாட்ஸ் அப் திடீர் தொழில்நுட்ப கோளாறு…. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு….!!

WhatsApp செயலியில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், பயனர்கள் செய்திகளைப் பகிர முடியாமல் தவிப்பு. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், WhatsApp குழுக்களில் செய்திகளைப் பகிர முடியவில்லை என மற்ற சமூகவலைதள பக்கங்களில் பயனர்கள் வேதனையில் உள்ளனர்.

Read more

இது என்னப்பா புதுசா இருக்கு…! பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக 42 அடி உயர பெண் நிர்வாண சிலையை திறந்து அமெரிக்கா…. இரவில் மட்டும் ஒளிருமாம்..!!

அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் சுமார் 45 அடி உயரம் கொண்ட நிர்வாண பெண்ணின் சிலை திறக்கப்பட உள்ளது.  ஆர். எவல்யூஷன் என்று அழைக்கப்படும் இந்த படைப்பு பெண்களின் அதிகாரம் மற்றும் வலிமையை குறிப்பதாக கூறப்படுகிறது. அந்த சிலை சான்பிரான்சிஸ்கோவில் பெர்ரி கட்டிடத்தின் முன்…

Read more

அடச்சீ..! “பிணத்தோடு உடலுறவு கொண்ட நபர்”… அதுவும் மெட்ரோ ரயிலில் வைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

நியூயார்க் நகரத்தில் உள்ள மெட்ரோ ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரயிலில் உயிரிழந்த ஒருவரோடு மர்ம நபர் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 12:30 மணியளவில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.…

Read more

திக் திக் நொடிகள்..! கடலில் மிதக்கும் ரத்தம்… 60 திமிங்கிலங்கள் சேர்ந்து பயங்கரமாக வேட்டையாடிய அதிர்ச்சி..!!!

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பிரெமர் பே கடல்பரப்பில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட ஒர்கா வகை திமிங்கிலங்கள் ஒன்று கூடி, 18 மீட்டர் நீளமுள்ள பிக்மி ப்ளூ வேல் திமிங்கிலத்தை தாக்கி கொன்றுள்ளன. உலகின் மிகப்பெரிய விலங்கான…

Read more

“அதிசயம்”… ஏஐ மூலமாக பிறந்த உலகின் முதல் ஆண் குழந்தை… சாதித்து காட்டிய டாக்டர்கள்… ஆச்சரிய சம்பவம்..!!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையின் உதவியுடன் முற்றிலும் மனிதர்களின் பார்வையின்றி முடிக்கப்பட்ட IVF (மருத்துவ உதவியுடன் கருத்தரித்தல்) முறையின் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. இந்த புதிய முறையில், வழக்கமாக மனிதர்களால் கையால் மேற்கொள்ளப்படும் Intracytoplasmic…

Read more

பெரும் சோகம்….! 27 வயதே ஆன ஆஸ்திரேலிய நடிகை மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகையும், விளம்பரம் மாடலுமான லூசி மார்க்கோவிக் உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு 27 வயது தான் ஆகிறது. லூசி மார்க்கோவிக்கின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக லூசி சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

“வீட்டுப்பாடம் எழுது….” திட்டிய அம்மா…. வாஷிங் மெஷினுக்குள் நுழைந்த 12 வயது சிறுமி…. கடைசியில் என்னாச்சு தெரியுமா….?

சீனாவின் ஜியாங்சு மாகாணம் சேர்ந்த ஒரு பெண் வீட்டுப்பாடம் எழுதாத தனது 12 வயது மகளை திட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி வாஷிங்மெஷினில் துணி துவைக்கும் லோடிங் பகுதிக்குள் நுழைந்து விட்டார். அதன் பிறகு சிறுமியால் வெளியே வர முடியவில்லை. இதனால்…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென சூழ்ந்த புகை”… மூச்சு விட முடியாமல் 359 பயணிகள் சிரமம்… அதிர்ச்சி வீடியோ..!!!

பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மணிலாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு கடந்த புதன்கிழமை இரவு 10 மணி அளவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் 355 பயணிகள் உட்பட 4 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற விமானத்திலிருந்த ஏர் கண்டிஷனரில்…

Read more

“உடம்பில் கெமிக்கல் ஊற்றி நிர்வாணப்படுத்தி விலங்கு போல”… பாலியல் வன்கொடுமை செய்த இஸ்ரேலியர்கள்… கதறும் பாலஸ்தீனிய ஆண்கள்… சிறையில் நடந்த கொடுமை..!!

இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள், சிறையிலிருந்த காலத்தில் தங்களுக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து புலம்பி வருகின்றனர். ஐந்து பாலஸ்தீன ஆண்கள், இஸ்ரேல் ராணுவம் அவர்களை நிர்வாணமாக்கி, கண்கள் கட்டி, விலங்கு போல் அடித்ததாகக் கூறியுள்ளனர். ஒருவர் கூறுகையில், தனது…

Read more

அடக்கொடுமையே..! “ஆண்கள் பாவம்”… நீளமாக தாடி வளர்க்கலன்னு கைது செய்த தலிபான்… கண்டிப்பா இந்த ரூல்ஸை கடைபிடிக்கணுமாம்…!!

தாலிபான் அரசு ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமல்படுத்திய ஒழுக்கச்சட்டங்களின் கீழ், தற்போது ரமலான் மாதத்தின்போது தொழுகைக்கு வராத ஆண்கள் மற்றும் தலைமுடி விதிகளை மீறியவர்கள் உள்ளிட்ட பலரை தாலிபானின் ஒழுக்கப்போலீசார் கைது செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை தெரிவித்துள்ளது. இச்சட்டங்கள்…

Read more

“ஒரு பக்கம் மார்பு சரியில்லாததால் சிறு வயதிலிருந்தே”… இளம் பெண்ணின் தீராத துயரம்.. ஆனால் இப்ப நிலைமை மாறிட்டு.. எப்படி தெரியுமா..?

சீனாவின் 22 வயது இளம்பெண் ஸ்வான், பிறவியிலேயே ஒரு பக்கத்து மார்பக வளர்ச்சிக்குறைவால் பாதிக்கப்பட்டவர்.  அதாவது “போலண்ட் சிண்ட்ரோம்” எனப்படும் இந்த அரிய உடலியல் குறைபாடால், அவரது மார்பு மற்றும் ஒருபுற உடற்கூறு முறையாக வளரவில்லை. இதனால், சிறு வயதில் தொடங்கி…

Read more

“குரங்கு பாதி… மனிதன் பாதி”…. 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த லூசி…. வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு…!

மனிதர்களின் முன்னோடியான ‘லூசி’ எனப்படும் Australopithecus afarensis இனத்தை சேர்ந்த உயிரினத்தின் முகம் முதன்முறையாக புனரமைக்கப்பட்டு உலகிற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட லூசி, 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் தவழ்ந்து நடக்கும் முன் மனிதர்களைப்…

Read more

என்னடா இது புதுசா இருக்கு..! ஒல்லியோ குண்டோ உள்ளே நுழைந்தா போதும்… உணவகத்தின் வித்தியாசமான தள்ளுபடி…!!

தாய்லாந்து நாட்டில் Chiang Mai Breakfast World என்ற உணவகத்தில் வித்தியாசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இரும்பு கம்பிகளுக்குள் நுழைந்து சென்று தங்களால் தாண்ட முடிந்த அளவை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…

Read more

“நீங்க 84% வரி போட்டா நாங்க 125% போடுவோம்”… இனியும் சீனா திருந்தலனா… எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்‌‌… பதிலுக்கு பதில் வரியால் உலக அளவில் பதற்றம்…!!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே நிலவும் வர்த்தக முரண்பாடு தற்போது மோசமான கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 104% வரிவிதிப்பு அறிவித்துள்ளதைக் கண்டித்து சீனாவும் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதன் பின்னணியில், சீனா…

Read more

“15 வருடங்களாக”… ஆன்லைன் கேமில் 4800 முறை அடித்த செருப்பு மற்றும் முட்டைகளால் தாக்கிய கொடூரம்… சீன நபரின் பரபரப்பு புகார்..!!!

சீனாவில் பிரபல ஆன்லைன் விளையாட்டு தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமான three Kingdom kill online என்ற விளையாட்டு சீனாவின் மூன்று பேரரசுகள் காலகட்டத்தை…

Read more

“104% வரிவிதித்த டிரம்ப்”..‌. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா… ஆட்டம் காட்டும் சீனா… இப்ப 84%… பதிலுக்கு பதில்… உலக அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயம்..!!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே நிலவும் வர்த்தக முரண்பாடு தற்போது மோசமான கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 104% வரிவிதிப்பு அறிவித்துள்ளதைக் கண்டித்து சீனாவும் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதன் பின்னணியில், சீனா…

Read more

“பயங்கர விபத்து”..! திடீரென இடிந்து விழுந்த விடுதி மேற்கூரை… 66 பேர் உயிரிழப்பு… 160 பேர் படுகாயம்…!!!

டொமினிகன் குடியரசின் தலைநகரான சான்டோ டொமிங்காவில் ஒரு புகழ்பெற்ற இரவு நேர விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாகாண ஆளுநரும் முன்னாள் பேஸ் பால் வீரருமான ஆக்டோவியா…

Read more

“24 மணி நேர காலக்கெடு முடிந்தது”… 104% வரிவிதித்த டிரம்ப்… ஹாலிவுட் படங்களுக்கு ஆப்பு வைத்த சீனா… உலக அளவில் பரபரப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 54% வரி விதித்ததை எதிர்த்து, சீன அரசு தற்போது ஹாலிவுட் திரைப்படங்களை தடை செய்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கான கலாச்சார மற்றும்…

Read more

“50% வரி போடுவேன்…” மிரட்டிய ட்ரம்ப்…. தப்பு மேல தப்பு பண்றீங்க…. கடுமையாக எச்சரித்த சீனா….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக “பரஸ்பர வரிவிதிப்பு” முறையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இதன் கீழ், அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி…

Read more

“மகளுடன் விமானத்தில் சென்ற பெண்….” இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இந்திய வம்சாவளியையுடைய பவேஷ்குமார் தஹ்யாபாய் ஷுக்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஜனவரி 26ஆம் தேதி மொண்டானா மாநிலத்தின் பெல்கிரேட்டிலிருந்து டெக்சாஸ் மாநில டல்லாஸ் நகருக்கு சென்ற விமானப் பயணத்தின்…

Read more

“24 மணி நேரம்”… அமெரிக்காவில் தீராத வேதனையை அனுபவித்த MMA பயிற்சியாளர்… வைரலாகும் பதிவு..!!!

ஆஸ்திரேலியா MMA பயிற்சியாளர் ரெனாடோ சுபோட்டிக். இவர் ஒரு செமினாரில் பங்கேற்க அமெரிக்காவிற்கு சென்றபோது தனக்கு  நடந்த  வேதனையான சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதிவில், ரொனாடோ சுபோடிக்…

Read more

“குழந்தை பிறந்து 2 வாரம் தான் ஆகுது”… மனைவியை உடலுறவுக்கு அழைத்த கணவன்… மறுத்ததால் பச்சிளம் குழந்தையை காட்டுக்குள் விட்ட கொடூரம்…!!!

தாய்லாந்தில் வசித்து வரும் 21 வயதான ஆண் தனது மனைவியை குழந்தை பிறந்த சில நாட்களில் உடலுறவு கொள்ள மறுத்ததால்  தனக்குப் பிறந்த இரண்டு வார ஆண் குழந்தையை காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளார். மேலும் குழந்தை தரையில் படுத்திருக்கும் புகைப்படத்தையும் மனைவிக்கு…

Read more

“காரில் இருந்த 4 மாத குழந்தை…” மறந்து கல்லூரி வகுப்புக்கு சென்ற தந்தை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவில் நான்கு மாத குழந்தை காரில் இருப்பதை மறந்து அவரது தந்தை கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது 4 மாத குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது குழந்தையை பராமரிப்பாளரிடம் விட மறந்து காரில்…

Read more

“175 வருட பழமை வாய்ந்த கல்லறையில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”.. கைது செய்த போலீஸ்… கம்பி எண்ணும் காதல் பறவைகள்…!!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மாகாணத்தில் 175 வருட பழமையான கல்லறை அமைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு கல்லறைக்குள் ஒரு ஜோடி அத்துமீறி நுழைந்துள்ளது. அவர்கள் அந்த பழமை வாய்ந்த கல்லறையில் உடலுறவில் ஈடுபட்டனர்‌. அப்போது அங்கு போலீசார் திடீரென வந்த நிலையில்…

Read more

நடுவானில் பறந்த விமானம்…. சட்டென எழுந்து பயணி செய்த காரியம்…. பதறிய விமான ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கோலாலம்பூரில் இருந்து சிட்னி நோக்கி புறப்பட்ட ஏர்ஏசியா எக்ஸ் விமானத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் இடம் பெற்றது. ஜோர்தானை சேர்ந்த 45 வயதான ஷாடி தைசீர் அல்சாய்தே என்பவர், விமானத்தின் பின்புற அவசர வெளியேறும் கதவை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே…

Read more

மகனைப் பார்க்க சென்ற இந்தியப் பெண்…. ரூ. 57,00,000 மருத்துவ செலவு… அதிர்ச்சி கொடுத்த காப்பீட்டு நிறுவனம்…. இறுதியில் நடந்த ட்விஸ்ட்….!!

இந்தியாவை சேர்ந்த ஆலிஸ் ஜான் (88) என்பவர் கனடாவில் உள்ள தனது மகன் ஜோசப் கிறிஸ்டியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதற்கு”சூப்பர் விசா”அடிப்படையில் 6 மாதங்களுக்கு கடந்த ஜனவரி 2024 இல் சென்றுள்ளார். ஆனால் கனடா சென்ற சில வாரத்தில் இருமல், காய்ச்சல்,…

Read more

காரின் டயர் இல்லாமலேயே காரை ஓட்டி வந்த பெண்… காவல்துறையின் கேள்விக்கு வினோத முறையில் பதில்… வைரல் வீடியோ..!!!

அமெரிக்காவில் ஒரு இரவு நேரத்தில் சாலையோரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தக் காரில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த காவல்அதிகாரி  ஒருவர் சந்தேகத்துடன் விசாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அந்தப் பெண்ணின்…

Read more

“இனி அமெரிக்காவுக்கு கார் ஏற்றுமதி கிடையாது”… ஜாக்குவார் நிறுவனத்தின் அதிரடி முடிவு… ஏன் தெரியுமா..?

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல்  தொடர்ந்து பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில்  இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு…

Read more

“பாலியல் பொம்மைகளில் வெடிகுண்டுகள்”… ரஷ்யா செஞ்ச சதி… அடுத்தடுத்து வெடித்த பார்சல்கள்.. 3 நாடுகளில் பீதியை கிளப்பிய சம்பவம்..!!

உலக அளவில் 3 நாடுகளில் அடுத்தடுத்து பாலியல் பொம்மைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு தொடர்ந்து பார்சல்கள் வெடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்யா தான் இந்த சதி வேலையின் பின்னால் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பிரிட்டன்,…

Read more

“விண்ணில் 100 மீ உயரத்திற்கு பறந்த மனித உடல்கள்”… காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களின் கோரம்… நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ..!

காசாவில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் அதிர்ச்சி தரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதாவது ஒரு வீடியோவில், வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து பல உடல்கள் விண்ணில் பறந்து மீண்டும் தரையில் வீழ்வதை காண முடிகிறது. அந்தக்…

Read more

எங்க வந்து யாருகிட்ட…! வாழை பழத்தை உரித்து கொடுத்த வாலிபர்…. பதிலுக்கு அந்த பொண்ணு செஞ்சத பார்க்கணுமே…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வாலிபர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வாழைப்பழம் மற்றும் முட்டைகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து தான் வாங்கிய பொருட்களுடன் பில் கவுண்டருக்கு சென்றுள்ளார்.  அங்கு நின்று கொண்டிருந்த இளம் பெண் வாழை பழங்களின்…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? “பென்குயின்களுக்கும் 10% வரி விதித்த டிரம்ப்”… மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த புதிய வரி விதிப்புகள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு சுமையாக உள்ள நிலையில், அதிலும் ஒரு அதிசயமான அறிவிப்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ட்ரம்ப் அறிவித்த 10% வரி, அண்டார்க்டிகாவில் உள்ள மக்கள்…

Read more

“ஒரே வரியில் அமெரிக்காவை ஆட்டிப்படைத்த டிரம்ப்”… கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்… திணறும் சூப்பர் மார்க்கெட்டுகள்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு நடைமுறை காரணமாக, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதன் தாக்கமாக, அந்நாட்டில் பயன்படும் ஆடைகள், காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும்…

Read more

“காரில் இரண்டரை மணி நேரமாக இருந்த 4 மாத பச்சிளம் குழந்தை”… அதிக வெப்பத்தால் உயிரிழப்பு.. தந்தையின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்..!!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் 4 மாத கைக்குழந்தை காரில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக தனியாக வைக்கப்பட்டதால் அதிக வெப்பத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றதாக…

Read more

“விபச்சாரம்”… குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள்… கொத்து கொத்தாக கைது… மொத்தம் 435 பேர்… பரபரப்பு பின்னணி..!

தென்கொரியா நாட்டின் போலீசார் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வைத்திருபவர்கள் குறித்து ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விசாரணை தொடங்கிய…

Read more

திக் திக் நிமிடங்கள்…! 4-வது மாடியிலிருந்து தொங்கிய குழந்தை.. ரியல் ஸ்பைடர்மேன் ஆக மாறி உயிரைக் காத்த நபர்.. உறைய வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது…

Read more

Other Story