“அந்த விவகாரத்திற்காக காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த மனைவி”… கோபத்தில் முத்தலாக் சொன்ன கணவர்… முடிஞ்சது விவாகரத்து…!!
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.…
Read more