திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை கேட்டால் என்ன ஆவது?… கிண்டல் அடித்த உதயநிதி…!!!

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த…

Read more