பாக்முத்-ஐ கைப்பற்றிய ரஷ்யா வீரர்கள்!.. ரஷ்ய கொடியை நட்டு ஆட்டம் போட்ட வைரல் காட்சி!
உக்ரைனின் பாக்முத் நகரில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய ராணுவத்தினர் தங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் அங்குள்ள சேதமடைந்த கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொடியை ஆற்றியுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இசைக்கருவிகளையும் கையில்…
Read more