பிரபல பாலிவுட் நடிகை நள்ளிரவில் திடீர் மரணம்… “காரணம் என்ன”..? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

இந்தி நடிகையும், மாடலுமான ஷெபாலி ஜரிவாலா(42) . இவர் பிக் பாஸ் 13 என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடனடியாக பெல்லோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றதும்…

Read more

“ஹிந்தியில் புதிய பெயர்”… ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கூலி படக்குழு… மீண்டும் டைட்டில் மாற்றம்..!!!

அதிரடி படமாக உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர் ஒரு முக்கிய…

Read more

ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா… பல்ஹாம் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா… பாய்ந்த வழக்கு..!!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சென்ற மாதம் நடந்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழாவில் நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் பகல்ஹம்தாக்குதல் குறித்து விஜய் தேவரகொண்டா பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த…

Read more

“என்னால் நடிக்க முடியாது என நிறைய பேர் என்ன ட்ரோல் செஞ்சுருக்காங்க”… நடிகை அனுபாமா எமோஷனல்..!!

மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “சைரன்” மற்றும் “டிராகன்” ஆகிய தமிழ் படங்கள் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பிரேமம் படத்தின் மூலம்…

Read more

“பாலையா ஸ்டைலே தனி தான்”.. தலைக்கு மேல் பறந்த கத்தி… அவர் தண்ணீர் குடிக்கிற அழகை பார்க்கணுமே… இணையத்தை கலக்கும் வீடியோக்கள்…!!!

தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று தனது 65 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். தெலுங்கு திரையுலகில் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பாலகிருஷ்ணா தனது 65 ஆவது…

Read more

“பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை பொருள் வெளிநாட்டு மதுபானங்கள்”… வசமாக சிக்கிய “ஊ சொல்றியா மாமா” பாடகி… அதிரடி காட்டிய போலீஸ்… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!!

ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் நாட்டுப்புறக் குரலால் புகழ்பெற்ற பாடகி மங்லியின் பிறந்தநாள் விழா, தற்போது பெரும் சர்ச்சைக்கு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு செவெல்லா பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் மங்லியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் மற்றும்…

Read more

பெரும் சோகம்…! பிரபல நடிகரும் இயக்குனருமான வினோத் சாப்ரா 55 வயதில் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான வினோத் சாப்ரா (55) கடந்த ஜூன் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் வினோத் சாப்ரா ஜனவரி 1, 1970 அன்று பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 20 க்கும்…

Read more

பிரபல டிவி சீரியல் நடிகர் 37 வயதில் மரணம்.. 3 வருஷமாக புற்றுநோயால் போராடி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

பாலிவுட் திரையுலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நடிகர் விபு கே. ராகவே(37). இவர் நிஷா அவர் உஸ்கே கசின்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தனது 35 வயதிலேயே அரிய வகையான பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.…

Read more

கண்ணப்பா ஹார்ட் டிரைவ் திருட்டிற்கு மஞ்சு மனோஜ் தான் காரணம்… படம் இணையத்தில் வெளியானால் பார்க்காதீங்க… நடிகர் விஷ்ணு பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தெலுங்கு திரைப்படமான “கண்ணப்பா” திரைப்படம் இந்துமத சிவ பக்தரான கண்ணப்பாவின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கற்பனை திரைப்படம் ஆகும். அந்தப் படத்தை மோகன் பாபு தயாரித்து வருகிறார். மேலும் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு முக்கிய…

Read more

“விமானத்தில் உணவில் விழுந்த முடி”….சண்டை போடுறாரா இல்ல ஷூட்டிங்கில் நடிக்கிறாரா..? வைரலாகும் நடிகை ராக்கி சாவந்த் வீடியோ..!!!

பிரபல நடிகை மற்றும் ரியாலிட்டி ஷோ பிரபலம் ராக்கி சாவந்த் மீண்டும் ஒரு முறையும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார். சமீபத்தில், அவர் ஒரு பயணியுடன் விமானத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலானது. ஆனால் பின்னர் வந்த தகவல்களின் அடிப்படையில், இது உண்மையான…

Read more

“7.5 மணி நேர நீளம்”… 3 மணி நேரமாக குறைத்தேன்… இயக்குனர் சங்கருடன் பணிபுரிந்தது பயங்கரமான அனுபவம்… கேம் சேஞ்சர் பட எடிட்டர் பகீர்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு முன்பு வெளியான இந்தியன் 2 திரைப்படமும்  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தமிழ் சினிமாவின்…

Read more

“சோற்றுக்கே வழியில்லை, கழிவறை கூட இல்லாதவர்கள் படத்தை தூக்கிட்டு வராங்க”… ஆஸ்கர் விருதுகளில் நிறவெறி.. பரபரப்பை கிளப்பிய ஏ.ஆர் ரகுமான்…!!!!

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ‌ஆர் ரகுமான். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக…

Read more

“ரூ.6.2 கோடி சம்பளம்”… மைசூர் சாண்டல் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா… இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கு பதில்.. கிழித்தெறிந்த பிரபல நடிகை..!!!

மைசூர் சாண்டல் சோப்பின் புதிய பிராண்ட் தூதராக நடிகை தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டது மற்றும் இதற்காக ரூ.6.2 கோடி வரை சம்பளம்  வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா…

Read more

போடு வெடிய…! “நடிகர் ஜூனியர் என்டிஆர், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் மாஸ் காம்போவில் WAR 2… அதிரடியான டீசர் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ.. !!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இந்தி திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் “வார் 2” என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்…

Read more

“எங்களுக்கு 9 வயது வித்தியாசம், வாழப்போவது நாங்கள்தான்”… ஆவேசம் பட வில்லன் மனைவி குறித்த விமர்சனத்திற்கு பதில்..!!

மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில் கடந்தாண்டு வெளியான “ஆவேசம்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மிதுூட்டி. இவர் instagram மூலம் பிரபலமானவர். இவர் ஆவேசம் படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் தற்போது…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… போஸ்டருடன் புது பட அறிவிப்பை வெளியிட்ட படக்குழு… வெடித்தது சர்ச்சை… மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு…!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பெயர் உரிமம் பெற போட்டி போடும் பாலிவுட் திரையுலகம்…!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும்…

Read more

“விராட் கோலியின் கையை பிடிக்காமல் கண்டுக்காமல் சென்ற அனுஷ்கா ஷர்மா”… இருவருக்கும் இடையே பிரச்சனையா…? வைரலாகும் வீடியோ.!!!

நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு இரவு உணவுக்கு சென்ற போது விராட்டின் கையை அனுஷ்கா புறக்கணித்தது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காரை விட்டு அனுஷ்கா…

Read more

“தொடர் சர்ச்சை”… பிக் பாஸ் முதல் வீட்டு ரியாலிட்டி ஷோ வரை… இப்ப பாலியல் பலாத்காரம்… பிரபல நடிகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

பாலிவுட் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான அஜாஷ்கான் மீது மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜாஷ்கான் தான் தொகுத்து வழங்கி வரும் “ஹவுஸ் அரெஸ்ட்” என்ற நிகழ்ச்சியில் ஒரு வேடத்தில்…

Read more

சிம்பிள் லூக் இவ்வளவு காஸ்ட்லியா..?. கரீனா கபூரின் ஹேண்ட் பேக் விலை… வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள்…!!

இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். பாலிவுட் ஸ்டைல் குயின் என அழைக்கப்படும் கரினா மீண்டும் ஒருமுறை தனது எளிமையான உடையில் மிகை  இல்லாத அழகை வெளிப்படுத்தியுள்ளார். இவரது தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப்…

Read more

“ஆண்களை திருப்தி படுத்தவும் குழந்தை பெற்றெடுக்கவும் தான்”… 95% பெண்களின் எண்ணமே தப்பு… உடலுறவு என்பது ஒரு மகிழ்ச்சி… பிரபல நடிகை ஓபன் டாக்‌..!!

தொலைக்காட்சி நடிகையும், இயக்குனருமான நீனா குப்தா சமீபத்தில் அளித்த யூடியூப் நேர்காணல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில், கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி யூடியூப் மற்றும் டிவி தொகுப்பாளினியான லில்லி சிங்குடன் நடைபெற்ற நேர்காணலில் பாலியல்,…

Read more

அம்மாடி ஆட்டம் தெறிக்குதே..! டைட்டான உடையில் குத்தாட்டம் போடும் நடிகை சாயிஷா… வீடியோவுக்கு குவியும் லைக்குகள்..!!

வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த தமிழில் அறிமுகமானவர்தான் சாயிஷா. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் நடித்த போதுதான் ஆயிஷாவுக்கும்,…

Read more

“என் வாழ்க்கையில் இந்த 2 பேரும் இல்லாமல் நானில்லை” நயன்தாரா போட்ட பதிவு… அந்த 2 பேர் யார்..??

தமிழ் சினிமாவின் முன்னை நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் கடைசியாக ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படம் வெளியாகி இருந்தது. அடுத்தது டியர் ஸ்டுடென்ட், டாக்ஸிக், ராக்காயி, விஷ்ணுவர்தன் படம் என அடுத்தடுத்து வெளியாக உள்ளது. நயன்தாரா படங்களில் நடிப்பதை…

Read more

மீண்டுமா….? பிரபாஸுடன் பிரபல நடிகை…. வெளியான தகவல்….!!

பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் சலார் 2…

Read more

ரசிகரை அறைந்ததற்கான வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி….பிரபல நடிகர் பேட்டி…!!!

இந்தி திரைப்படத்தில் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கோவிந்தா. இவர் 140 இந்தி படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் நகைச்சுவை தொடர்பான பாத்திரங்களும், நடனத்திலும் பிரபலமானவர். இந்த நிலையில் நடிகர் கோவிந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது, கடந்த…

Read more

நடிகை ஸ்ரீலீலாவிற்கு சிரஞ்சீவி கொடுத்த திடீர் பரிசு… என்ன காரணம் தெரியுமா..??

தெலுங்கு திரை உலகை சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கென்று தெலுங்கு சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார். 18 வருட இடைவெளிக்கு பிறகு…

Read more

நடிகை ரம்பா எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா..? பொதுவெளியில் போட்டுடைத்த தயாரிப்பாளர்…!!

90 ஸ் காலகட்டத்தில் நிறைய வெற்றி படங்கள் வந்து நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், சிறந்த பாடல்கள் என  அக்காலகட்டத்தில் அதிகமாகவே இருந்தது. அப்படி 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹீரோயின் ஆக பலம் கொண்டவர் தான் நடிகை ரம்பா. இவருடைய வெற்றிப்பயணம் தமிழை…

Read more

“கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பேன்” புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்…. TVK விஜய்க்கு வைத்த முக்கிய கோரிக்கை…!!

தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தர் படத்தின் மூலமாக அறிமுகமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு பிரபலம் தான் புன்னகை மன்னன் படத்தில் ஒரு சிறப்பான ரோலில் நடித்து அசத்தியிருந்த  ஷிஹான் ஹுசைன். இந்த படத்தை தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை…

Read more

“இஞ்சி இடுப்பழகி” பாடலை மகளோடு சேர்ந்து அழகாக பாடும் லிவிங்ஸ்டன்… வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லிவிங்ஸ்டண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் திரைக்கதையும் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் நடித்த சுந்தர புருஷன், சொல்லாமலே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி…

Read more

“இவரே மாமனிதன்” ஏழை முதியவருக்கு வீடுதேடி சென்று உதவிய Kpy பாலா… வைரலாகும் வீடியோ..!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கேபிஒய் பாலா. இவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தன்னுடைய முழு நேர வேலையாக வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கு உதவி…

Read more

500 கோடி வசூல் நாயகியாக உருவெடுத்த ராஷ்மிகா… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 படங்கள்…!!

கடந்த 2016 ஆம் வருடம் வெளியான “கிரிக் பார்ட்டி”என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும், அனிமல் படத்தின்…

Read more

சமந்தா போட்ட இன்ஸ்டா பதிவு…. உடனே தெறிக்கவிட்ட எக்கச்சக்கமான பெண்கள்… என்ன தெரியுமா..??

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே…

Read more

திருமண நாளன்று யாரும் செய்யாததை செய்த சுந்தர்சி… குஷ்பூ போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!

நடிகை குஷ்பூ சுந்தர் சியை கடந்த 2000 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய 25வது திருமண நாளில் கணவரோடு குஷ்பூ முருகன் கோவிலுக்கு சென்று…

Read more

Good Bad Ugly படத்திற்காக அஜித் செய்த அர்ப்பணிப்பு…. வியப்பில் பாராட்டி தள்ளிய ஆதிக்…!!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் …

Read more

அந்த வேலை செய்வது உங்களுக்கு அவ்வளவு கேவலமா..? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் இணையவாசிகள்…!!

நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர்தான் ஹிந்தியில் பாப்புலர் நடிகையாக இருக்கும் பரினீதி சோபர். சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் பொதுவாக பேட்டிகளில் ஏதாவது ஒரு விஷயம் தவறாக பேசிவிட்டால் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிடும். அந்த வகையில் நடிகை பரீனிதி…

Read more

படம் ரிலீஸ் எப்போது…? வெளியானது ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட்…!!

நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது. இந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவருடைய ரசிகர்களோடு செல்பி எடுப்பது போன்று போஸ்டர் வெளியாகி வைரலாகி வந்தது.…

Read more

அடுத்த படம் இந்த இயக்குனரோடா..? SK-க்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்…. அப்போ ஆஸ்கர் உறுதி தான்..!!

சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பின் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் என்ன? அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பது குறித்து இதுவரை எந்த ஒரு…

Read more

“நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” கண் விழித்ததும் பாடகி கல்பனா விளக்கம்..!!!

பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த…

Read more

போடு செம..! அடுத்தடுத்து இரு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது “DUNE பாகம் 2” ..!!

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருதுதான். இந்த விருதை அடைவது என்பது ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களுக்கும் கனவாக உள்ளது. இந்த விருதானது வருடம்தோறும் சிறந்த படம் ,சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப…

Read more

சீரியல் மாமியார், மருமகன்.. நிஜத்தில் கணவன், மனைவி… வைரல் ஜோடி..!!!

தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் “சக்ரவாகம்” இந்த சீரியலில் நடித்த நடிகர் இந்திரானிற்கு மாமியாராக நடித்துள்ளவர் மேகனா. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி உள்ளது. இந்த சீரியல் தெலுங்கு டி.ஆர்.பி யில் எப்பொழுதுமே இடம் பிடித்து விடும். இந்த…

Read more

“செல்பி எடுக்க மேடைக்கு வந்த ரசிகை”… சட்டென லிப் டு லிப் முத்தம் கொடுத்த பாடகர் உதித் நாராயணன்… அதிர்ச்சி வீடியோ..!

மிகப் பிரபலமான பாடகர் உதித் நாராயணன். யார் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, நேபாளி என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன், லதா மங்கேஷ்கர் விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர். இவர்…

Read more

“டாகு மகாராஜ்” சல்மான்கான் தான் கரெக்ட்…. அவர் தான் உயிர் கொடுக்க முடியும்….!!

தமிழில் விரட்டு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். பிரக்யா ஜெய்ஸ்வால் இவர் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். டாகு மகாராஜ் என்ற படத்தில் பிரக்யா பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 12…

Read more

“பிரபல பாடகியின் பேத்தியை காதலிக்கிறாரா முகமது சிராஜ்”…? insta போட்டோவால் தீயாய் பரவும் தகவல்.. அவரே சொன்ன விளக்கம் இதோ..!!

பிரபல பாடகியான ஆஷா போஸ்லே பேத்தி ஜனாய் போஸ்லே ஒரு பாடகி. இவர் பாலிவுட் திரை உலகின் நடிகை. சமீபத்தில் சந்திப் சிங் இயக்கத்தில் ஜனாய் போஸ்லே “சத்ரபதி சிவாஜி”படத்தில் நடித்து வருகிறார். தனது 23 வது பிறந்தநாள் பாட்டியில் கிரிக்கெட்…

Read more

நான் இந்த படத்தோடு ஓய்வு பெறுகிறேன்.. நடிகை ராஷ்மிகா மந்தனா திடீர் அறிவிப்பு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவரது நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனை படைத்த…

Read more

பிரபல பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா ரகுபதி மீது பாய்ந்தது வழக்கு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு திரையுலைகில்  முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ராணா. இவர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.இதன்முலம் பிரபலம் ஆனார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியானது. நடிகர் ராணாவின் தந்தை சுரேஷ்…

Read more

“இளம்பெண்ணை காதலிக்கும் 51 வயது பாலிவுட் நடிகர்”… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பாலிவுட் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் ஜனவரி மாதம் பத்தாம் தேதி தனது 51வயது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்தநாள் அன்று அவரது காதலி சபா ஆசாத்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு சபா ஆசாத் பிறந்தநாள்…

Read more

“என் மனைவியா, சினிமாவா என்ற நிலை வந்தால்”… நான் நிச்சயம் சினிமாவை விட்டு விலகிடுவேன்… நடிகர் ஷாருக்கான்..!!!

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான். இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் விளங்குகிறார். இவரது மனைவி கௌரி கான். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.1992இல் தீவானா என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகர்…

Read more

கேஜிஎஃப் நாயகனின் அடுத்த பிரம்மாண்டம்… டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

கன்னட மொழி படங்களில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் யாஷ். இவர் நடிப்பில் 2018 இல் வெளியான கேஜிஎப் இவரை இந்தியாவின் பான் ஸ்டார் ஆக்கியது. இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய…

Read more

அடடே..! 19 வயதில் செம க்யூட்… முதல் ஆடிஷனில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ..!!

இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தானா கன்னடம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரீக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.நடிகை ராஷ்மிகா மந்தானா கன்னடா திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக…

Read more

“புஷ்பா 2” படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த சம்பவம்… தயாரிப்பாளர் ரூ. 50 லட்சம் நிவாரணம்….!!

“புஷ்பா 2″திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சியானது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10:30 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தின் முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது.…

Read more

Other Story