Breaking: தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று…
Read more