தென் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த முக்கிய புள்ளி கைது… சிவகங்கை போலீஸ் அதிரடி…!!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் மற்றும் முருகபாஞ்சான் கிராமங்களைச் சேர்ந்த…
Read more