தவறான செய்தி…. 4 போட்டி இங்க….. 9 போட்டி அங்க…. இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது…. உறுதி செய்த அருண் துமால்..!!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று உறுதிப்படுத்தினார். ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்காக தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருக்கும் அருண் துமால், பிசிசிஐ…
Read more