“தவெகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது”… ஆனால் அந்தக் கதவை மூடி விட்டேன்… திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது நடிகர் விஜய் இனி பொய் சொல்லி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய விரும்பவில்லை. என்னுடைய கைகள் கறை படியாத…
Read more