DMK அரசு இதை செஞ்சாலே போதும்…. பெட்ரோல் ரூ.10 , டீசல் ரூ.12ம் குறையும்… ஐடியா கொடுத்த எடப்பாடி…!!
பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, யாரு குறைக்க முடியும் ? இவங்களா ஆட்சிக்கு வந்து குறைக்க முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு…
Read more