என் அம்மாவை பார்த்தே 2 மாசம் ஆயிடுச்சி…. அண்ணாமலை சென்டிமென்ட்…!!!
அரசியலில் தீவிரமாக இருப்பதால் தனது அம்மாவை பார்த்தே இரண்டு மாதங்களாகி விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், “அரசியலில் விடுமுறை எடுத்ததே இல்லை. ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறேன். எனது அம்மா உள்ளிட்ட உறவினர்களை வேலை பளுவால் சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில்…
Read more