தான் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்திற்கு பேன்சி நம்பரை ஒருவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பெற்றுள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒருவர் 90,000 மதிப்புள்ள இரு சக்கரத்தை வாங்கியுள்ளார்.

அந்த வாகனத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் HP9999 என்ற பேன்சி நம்பரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.