பிலிப்பைன்ஸில் கடும் தட்டுப்பாடு காரணமாக 1 கிலோ வெங்காயம் ரூபாய் 3000-க்கு விற்பனையாகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை 10 மடங்கு அதிகரித்து 1 கிலோ வெங்காயம் 3000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காய்கறிக்கு தட்டுப்பாடு இருப்பதால் உணவு பணவீக்கமும் இரட்டை இலக்கத்தை தொட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.