பிரேசில் நாட்டின் பிரபல ஆபாச நடிகை அன்னாபாலி (27). இவர் பிரேசில் பிரபல ஓட்டல் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இச்சம்பவம் படப்பிடிப்பின் போது நடந்துள்ளது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அன்னாபாலி படப்பிடிப்பு நடைபெற்ற ஹோட்டலின் மாடி பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இவரது காதலன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அன்னாபாலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து அனைத்து தகவல்களையும் சேகரித்து காவல்துறையினர் விசாரணை திறம்பட செய்து வருகின்றனர் வெகு கூடிய விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.