கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். சென்னை ஈசிஆர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அஜித் வீட்டை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.