
ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய சந்தையில்Redmi 12 ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன்பாகவே அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் ஃபோனின் விற்பனை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டுமல்லாது MI ஹோம் ஸ்டோர்களிலும் MI வலைத்தளத்திலும் தொடங்கப்படும்.
சியோமி நிறுவனம் அழகிய சாதனமாக விளம்பரப்படுத்தும் ரெட்மி 12 ஸ்மார்ட் போனுக்கு நடிகை திசா படானி விளம்பர தூதராக உள்ளார். மைக்ரோசைட் மூலமாக இந்த ஸ்மார்ட் போன் கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொண்டது என தெரியவந்துள்ளது.
சிறப்பம்சங்கள்
- 50 MB பிரைமரி கேமரா
- 6.79 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
- 8 MB அல்ட்ரா வைடு கேமரா
- 5000 mAH பேட்டரி
- IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிடெண்ட்
- 2 MB மேக்ரோ சென்சார்
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி