விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷ் மற்றும் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மனசாட்சி இருப்பதால்தான் வீடியோவை வெளியிட்டேன்….” என்னை மிரட்டுறாங்க…. பாதுகாப்பு கொடுங்க…. அஜித்குமாரின் தாக்குதல் வீடியோவை வெளியிட்டவரின் பரபரப்பு பேட்டி….!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…
Read moreபுதுப்பெண் தற்கொலை வழக்கு….! ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு…. ரிதன்யா பெற்றோரின் கோரிக்கை….!!
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…
Read more