தவெக தலைவர் விஜய் முன்னதாக வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலில் உள்ள ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும், நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்ற வரியை எச்.ராஜா சுட்டிக்காட்டினார்.

முன்மொழிக் கொள்கையை கற்பிக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் விஜய் தனது மகனை படிக்க வைத்து விட்டு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது வியப்பாக உள்ளது என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்.