மக்களவைத் தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கான அரசியலை முன்னெடுப்பதால் ஓபிஎஸ் போட்டியிடவில்லை என்றாலும், அவரின் மகன் ஏற்கெனவே எம்பியாக தேர்வானவர். அவர் எப்படி போட்டியிடாமல் இருப்பார். ஒருவேளை பாஜகவுக்கு ஓபிஎஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால், தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படாது. அது அதிமுகவுக்கு சாதகமாக தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.