தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது இவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சென்ற 2018 ஆம் வருடம் நடிகை ஸ்ரேயா வெளிநாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ராதா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

கடந்த வருடம் வெளியாகிய ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரேயாவின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு ரசிகர் உங்க மார்பகங்கள் சூப்பர் என அத்துமீறி ஆபாசமாக கமெண்ட் போட்ட நிலையில், நடிகை ஸ்ரேயா அதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்.

உடனே அருகிலிருந்த ஸ்ரேயாவின் கணவர் பேசியதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, அவர் கோபப்படாமல் மிகவும் கூலாக “நான் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே” என கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். இவ்வாறு லைவ்வில் ரசிகர் ஒருவர் கூறியதற்கு கோபப்படாமல் கணவர் பேசியதை பார்த்த ஸ்ரேயா, அவரை கும்மி எடுத்து விட்டார்.