
தென் இந்திய திரையுலகில் பல நாயகிகள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றனர். தற்போது சோஷியல் மீடியாவில் டிரண்டிங்கில் இருந்து வருவது நடிகை த்ரிஷா தான். பொன்னியின் செல்வன்-2 படத்தின் புரொமோஷனுக்காக அவர் வித விதமான லுக்கில் வருவதால் அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்படுகிறது. தற்போது மக்களின் கனவு கன்னிகளாக வலம் வரும் நாயகிகள் என்ன படித்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
# த்ரிஷா-BBA
# நயன்தாரா-B.A English
# சமந்தா- B.com
# அனுஷ்கா- Bsc Computer Science
# காஜல் அகர்வால்-Mass Media
# ராஷ்மிகா-B.A (Psychology, Journalism and English Literature)
# சாய் பல்லவி- Doctor
# கீர்த்தி சுரேஷ்- B.A Fashion Designing
# மாளவிகா மோகனன்- Mass Media
# பிரியா பவானி ஷங்கர்- Engineering